Wednesday, June 30, 2010

Avast Anti-virus 4.0.545 Full version வேண்டுமா?

உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் Anti virus – Avast. கணிணியின் உள்ளே வைரஸ் மற்றும் மால்வேர்களை உள்ளே வராமல் தடுப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.


இதன் பழைய பதிப்பு வரை இலவசமாக தந்தார்கள். ஆனால் தற்போது பணம் கொடுத்து வாங்க வேண்டும். இங்கு இதன் Full Version ஐ யும் தந்துள்ளேன். பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

[ மென்பொருளை நிருவிய உடன் Activation Key கொடுத்து Activation செய்தவுடன் Update செய்து கொள்ளவும். இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Key 2030 ஆம் ஆண்டு வரை பயன் படுத்தலாம். ]

இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Avast 4.0.418 Full Version


Windows இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் Shortcut key


Win Press windows key to open start menu

Win+R Apply to open Run dialog box

Win+M
Apply to minimize all opened windows

Win+Shift+M Apply to maximize all opened windows

Win+L Press keys to lock keyboard in windows XP

Win+E Press keys to open My Computer

Win+F Apply to open search options

Win+U Apply keys to open Utility Manager

Win+D To view desktop/minimize all windows

Win+F1 To view the detail windows help page

Win+Pause To view the System Properties dialog box

Win+Tab Move through taskbar programs

Win+F+Ctrl Apply to open search for computers

Alt+Tab Move through opened windows programs

Alt+F4 Press keys to close active windows program

Alt+Enter Apply to open properties of selected item

Alt+ SPACEBAR Open the system menu of active window

Alt+ SPACEBAR +N Press keys to minimize the active program

Alt+ SPACEBAR +R Press keys to restore the active program

Alt+ SPACEBAR+C Press keys to close the active program

Alt+ SPACEBAR+X Press keys to maximize the active program

Alt+ SPACEBAR+M Press keys to move the active program

Ctrl+Alt+Delete
Apply to open windows task manager

Ctrl+Shift+Esc Apply to open windows task manager

Ctrl+Esc Press keys to open start menu

Shift Shift key to prevent CD from automatically playing

Shift+Delete To delete items permanently


நமது கணிணியை Backup எடுப்பதற்கு 5 இலவச மென்பொருள்கள்

1. Comodo Backup

இது Automatic ஆக Backup ஆகும் மற்றும் இதில் Time Scheduler இருக்கிறது, நம் வசதிக்கு ஏற்ப Backup எடுத்துக் கொள்ளலாம். இதில் Multiple compression வசதியும் இருக்கிறது. இது Vista, XP and Windows 7 ஆகிய இயங்கு தளங்களில் இயங்கவல்லது.

Comodo Backup [12 MB]

2. Delta Copy

இது ஒரு Open Source மென் பொருள். Backup எடுப்பதற்கு சிறப்பான மென்பொருள். [10 MB]

Delta Copy [5.18 MB]


3. Ace Backup

இந்த மென்பொருளில் தனி தனியாகவும், மொத்தமாகவும் Backup எடுக்கலாம்.


4. Mozy Backup

இந்த மென்பொருளில் அதிகபட்சம் 2 MB வரை Backup எடுக்கலாம்.


5. Microsoft Sync Toy

இந்த மென்பொருளில் மிகவேகமாக Backup எடுக்கலாம்.

போட்டோஷாப் க்கு மாற்று. இலவச ஐந்து மென்பொருள்


1. GIMP [Windows, Mac, Linux]



இந்த மென்பொருள் அடோப் போட்டோஷாப் க்கு சிறந்த மாற்று மென்பொருளாகும். அதுமட்டுமில்லாமல் பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. இந்த மென்பொருள் பலவிதமான மொழி வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். இது Windows, MAC OSX and Linux ஆகிய இயங்குதளங்களில் இயங்கவல்லது.

இங்கே தறவிறக்கி கொள்ளுங்கள்

Download Gimp

2. Paint.NET [Windows]

இதில் பலவிதமான Layer கள் உள்ளன. இதில் Unlimited Undo வசதியும் தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் Special Efforts, Powerful Tools, Image Editing போன்ற பலவசதிகள் தரப்பட்டுள்ளன.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Download Paint.NET

3. InkScape [Windows, Mac]

இதுவும் அடோப் போட்டோஷாப் க்கு சிறந்த மாற்று மென்பொருள் என்று சொல்லலாம். இதில் மேலும் புதியவசதிகளான advanced SVG features like markers, clones, alpha blending ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது Windows and MAC OSX ஆகிய இயங்கு தளங்களில் இங்கவல்லது.

இங்கே Download செய்து கொள்ளுங்கள்

Download InkScape

4. SeaShore [Mac]

இது Mac OSX இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த மென்பொருள். இது, Multiple Layer, alpha channel editing, gradients, textures மற்றும் anti-aliasing for both text மற்றும் brush strokes ஆகியவசதிகள் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பழகிவிட்டால் இது ஒரு சிறந்த மென்பொருள். என்னுடைய தேர்வு GIMP தான்.

இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்

Download SeaShore

5. Xara Extreme [Linux]

இந்த மென்பொருள் லினக்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயன் தரும் Photo shop. இதில் floating dialogs, palettes, menus etc போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.

இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்

Download Xara Extreme

இந்த ஐந்து மென்பொருள்களில் எது சிறந்தது என்று Comment ல் சொல்லுங்கள்.

Tuesday, June 29, 2010

கணிணியில் தேவையில்லாத Empty Folder களை நீக்க

நமது கணிணியில் கோப்புகளை பயன்படுத்திவிட்டு, தேவையில்லாத போது Delete செய்துவிடுவோம் ஆனால் அதன் Folder ஐ, Delete செய்யாமல் விட்டு விடுவோம். இதே போல பல Folder களை Delete செய்யாமல் விட்டு விட்டால், அதுவே குப்பைகள் போல தேங்கி நிற்கும். ஒவ்வொரு Folder ஆக தேடி தேடி அழிக்க வேண்டியிருக்கும். இந்த Empty Folder களை மொத்தமாக தேடி அழிக்க மென்பொருள் உள்ளது.


Empty Folder களை அழிக்க வேண்டிய, Drive ஐ தேர்ந்தெடுத்து Scan கொடுத்தால் அதுவாகவே, தேடி கொடுத்துவிடும். நாம் Delete Folders கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. பயன்படுத்துவதற்கு இலகுவான மென்பொருள் இலவசமாக.

இங்கே தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Remove Empty Directories [650 KB]

Empty Folder Remover [350 KB]

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.


Winzip 14.5 Pro மென்பொருள் Full Version வேண்டுமா ?

நமது கணிணியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான Compression மென்பொருள். இந்த மென்பொருள்ளை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கிறது. உதாரணமாக, Winrar, 7Zip போன்றவை. ஆனாலும் Winzip என்னும் மென்பொருள் Compression செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


Winzip 14.5 Pro மென்பொருளில் மேலும் பலவசதிகள் தரப்பட்டுள்ளன. Password கொடுத்து பாதுகாப்பதில் எளிமைபடுத்தபட்டிருக்கிறது. Winzip ன் உள்ளே உள்ள File கள் நம் விருப்பத்திற்கு ஏற்ப, Thumbnails, Tiles, Icons போன்ற வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலலாம். இந்த மென்பொருளை பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது . இந்த மென்பொருள் நிறுவும் போதே, System Tray சென்று அமர்ந்து கொள்கிறது. இதை Right Click செய்தால் Winzip ல் Run செய்த Recent Documents, Open Winzip போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் இதை கட்டணம் [சுமார் $ 30] செலுத்தி வாங்க வேண்டியுள்ளது. 45 நாள் Trail Version ஐ, பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள், Full Version நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா ?

நான் இங்கு அந்த மென் பொருளை இலவசமாக கொடுக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Winzip

Trail version : Winzip 14.5 pro

Full version : Winzip 14.5 Pro

மேலும்

Winzip 10.0 Pro Full Version மென்பொருளும் இலவசமாக கொடுக்கிறேன். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

Winzip 10.0 Pro Full Version

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.


Winrar 4.65 மென்பொருள் Full Version வேண்டுமா ?

நமது கணிணியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான Compression மென்பொருள். இந்த மென்பொருள்ளை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கிறது. Compression செய்வதற்கு கொஞ்சம் லேட் ஆனாலும் திறம்பட Compression செய்வதில் WinRar இணை வேறு இல்லை என்றே சொல்லலாம்.


கணிணி பயன் படுத்துபவர்கள் அனைவருக்கும் இந்த Winrar ஐ பற்றி தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆனாலும் என் கல்லூரி காலங்களில் இதன் Full Version கிடைக்காமல் தேடியது உண்டு. WinRar நிறுவனத்தார் 40 நாட்கள் இலவச Trail Version ஐ கொடுத்தாலும் இதை 40 நாட்கள் கழித்தும் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் போது Register பன்ன சொல்லிக் கொண்டே இருக்கும். இது நமக்கு தொந்தரவாகவே இருக்கும். அதனால் நமக்கு Full Version இருப்பதே எப்போதும் சிறந்தது.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Winrar 3.51 Full Version

Winrar 4.65 Full Version

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே! நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

செய்முறை விளக்கம்:

1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)

3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image” (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.

நன்றி : பாபு

Tuesday, June 22, 2010

கூகுள் குரோம் ல், உள்ள Deafult Folder ஐ, Download மாற்றலாம்


உலகெங்கும் உள்ள இணைய பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தும், முன்னிலை Browser, Mozilla Firfox தான். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது Google Chrome Browser தான். இது தற்போது அதிக பயனாளர்கள் விருப்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லலாம்.

1. வேகமாக இயங்கும் தன்மை.
2. மால்வேர், மற்றும் வைரஸ் எதிர்ப்பில் இருந்து தடுக்கிறது.
3. பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.

இந்த Browser ல் Download செய்யும் போது, Download செய்யப்பட்ட
File அனைத்தும் Default ஆக C:\Documents and Settings\kksamy\My Documents\Downloads என்ற இடத்தில்தான் அமரும்.
இதை சுலபமாக, நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகள் :

முதலில் Google Chrome ல், Tools > Option க்கு செல்லுங்கள்



Google Chrome Option ல் உள்ள, “Under the Hood” என்பதை Click செய்யவும்.




Mouse ல் Scroll down செய்யுங்கள். அதில் Download என்னும் Option இருக்கும்.
அதில் Browse Button ஐ, Click செய்து, நமக்கு விருப்பமான Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.

நமது கணிணியில் Taskbar ஐ Automatic ஆக மறைய வைக்கலாம்

நமது கணிணியில் Automatic ஆக மறைய வைக்க, Windows ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Turn ON / OFF auto hide Taskbar

1. Right click on the start button and go to Properties.

2. Click on Taskbar tab.

3. Select the Auto hide taskbar option.





இதன் மூலம் Taskbar ஐ எளிதாக மறையவைக்கவும் தோன்ற வைக்கவும் முடியும். முயற்சித்து பாருங்கள்

Microsoft கொடுக்கும் இலவச Anti virus

Microsoft Security Essential என்னும் இலவச Anti virus ஐ, கணிணி பயனாளர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு இலவச மென்பொருள்.


முதலில் Beta version ஆக கொடுத்தவர்கள் இப்போது Full Version ஆக கொடுத்துள்ளனர். இந்த மென்பொருள் viruses, spyware, mallware, ஆகியவற்றை தடுக்கிறது.
இது, windows 7 / vista / Xp ஆகியவற்றில் இயங்க கூடியது.

தறவிறக்கம் செய்ய இங்கே அல்லது இங்கே கிளிக்குங்கள்

Saturday, June 12, 2010

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்


உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து.

இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் த‌ருவீர்க‌ள் என்று பார்த்து ம‌கிழ‌லாம்.இத‌ற்கு நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் உங்க‌ள் அழ‌கான் புகைப்ப‌ட‌த்தை இந்த‌ த‌ள‌த்தில் ப‌திவேற்றுவ‌து ம‌ட்டும் தான்.

முக‌ உண‌ர்வு தொழில்நுட‌ப‌மான‌ பேசிய‌ல் ரிக‌க‌னைஷேச‌ன் என்று சொல்ல‌ப்ப‌டும் உத்தியை ப‌ய‌ன்ப‌டுத்தி இந்த‌ த‌ள‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.

20.ஆண்டா 30 ஆண்டா என்ப‌தை தேர்வு செய்து கொள்ள‌லாம். குடிப்ப‌ழ‌க்க‌ம் அல்ல‌து போதை ப‌ழ‌க்க‌ம் உண்டா என்று சொல்ல‌ கேட்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அத‌ற்கு முன் ஆணா பெண்ணா என்று சொல்லிவிட‌ வேண்டும்.

முய‌ன்று பாருங்க‌ள்.

தளம் இங்கே

உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்ஸ்




ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே தானாக்வே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.


விண்டோசை எளிதாக ரிப்பேர் செய்வது எப்படி?


கடைசியாக கணினியை ஷட் டவுன் செய்யும் வரை Windows XP நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது கணினியை திறக்கையில் திரையில்


(OR)

Windows NT could not start because the below file is missing or corrupt:

X:\\WINNT\\System32\\HAL.dll

(OR)

NTLDR is Missing
Press any key to restart

மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றும், இது பலருக்கும் நேர்ந்திருக்கலாம். சரி ரீ ஸ்டார்ட் செய்து Safe mode -ல் சென்று பார்க்கலாம் என்றால் அதிலும் இதே பிரச்சனை.

இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் வழி விண்டோசை ரீ இன்ஸ்டால் செய்வது.

இதற்கு நான் உபயோகிக்கும் எளிதான வழிகளில் ஒன்று.,

Windows Recovery Console -ல் உபயோகிக்கப்படும் "BOOTCFG /Rebuild" என்ற கட்டளை ஒன்று உண்டு. இந்த கட்டளை விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதற்கு தடையாக உள்ள System File களை Remove/Replace/Repair செய்யும் பணியை Recovery Console -ல் செயல் படுத்துகிறது.

இந்த கட்டளை சரி செய்யும் கோப்புகள்..,

* Windows Hardware Abstraction Layer (HAL)
* Invalid BOOT.INI files
* A corrupt NTOSKRNL.EXE
* A missing NT Loader (NTLDR)
* Corrupt registry hives (\\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\xxxxxx)

இந்த கட்டளையை நாம் Windows Recovery Console -ல் தான் கொடுக்க முடியும் என்பதால், முதலில் REcovery console இற்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.

Windows XP Booting CD ஐ உபயோகித்து கணினியை பூட் செய்து கொண்டு, கீழ்கண்ட திரை வரும்வரை தொடருங்கள்.


இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.


மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

CD ..
ATTRIB -H C:\boot.ini
ATTRIB -S C:\boot.ini
ATTRIB -R C:\boot.ini
del boot.ini
BOOTCFG /Rebuild
CHKDSK /R /F
FIXBOOT


"Sure you want to write a new bootsector to the partition C: ?” என கேட்க்கப்படும் பொழுது 'Y' கொடுத்து என்டர் கொடுக்கவும்.

இறுதியாக கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் comment ல் சொல்லவும்.


Friday, June 11, 2010

வாங்க அனானி மின்னஞ்சல் அனுப்பலாம்

இந்த தளத்தில் உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்வதில்லை உங்களுடைய சொந்த தகவல் கேட்பதில்லை பாப் அப் தொல்லை இல்லை ஒரு முறை உபயோகித்துதான் பாருங்களேன், இது எந்த மாதிரியான நேரத்தில் உங்களுக்கு உதவலாம் ஏதாவது ஒரு செய்தியை பத்திரிகைக்கோ அல்ல வேறு சில முக்கியமான பிரச்சினைகளின் ஆதராங்களையே உங்களை வெளிப்படுத்தாமல் அனுப்ப உதவும்.

தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்

நல்லவற்றிற்கே பயன்படுத்தவும் தவறான வழிக்கு முயற்சிக்க வேண்டாம் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும்.


படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்


மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா ?

நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும் மின்னஞ்சல் அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.

இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு மின்னஞ்சல் செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கும்.

தளம் ஒன்று

தளம் இரண்டு

தளம் மூன்று


பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.


MS word & Excel க்கு password கொடுத்து பாதுகாக்கலாம்



நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

இங்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு 2003 மற்றும் 2007 இரண்டுக்குமே அதற்கான வழிகளை பார்க்கலாம் முதலில் 2003 வேர்ட், எக்ஸெலில் கடவுச்சொல் கொடுப்பதை பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் வேர்ட் 2003

படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.


இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.


இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் வேர்ட் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.


மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2003

படத்தில் காண்பித்துள்ளபடி Tools கிளிக்கி அதில் Options தெரிவு செய்யுங்கள்.


இனி இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் அதில் Security டேப்பை திறந்து Password to open என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை கொடுங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் Advanced என்பதை கிளிக்கி தேவையான மாற்றங்கள் செய்யுங்கள் ஆனால் அது உங்களுக்கு தேவைப்படாது எனவே Password to openல் கடவுச்சொல் கொடுத்ததும் கீழே இருக்கும் ஓக்கே பட்டனை அழுத்தி ஓக்கே கொடுத்து விடுங்கள்.


இனி இப்படியாக திற்க்கிறதா நீங்கள் முன்னர் கொடுத கடவுச்சொல்லை இங்கேயும் கொடுங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் எக்ஸெல் பைல் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.


மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸெல் 2007

இதில் மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் பட்டனை கிளிக்கினால் கீழிருப்பது போல திறக்கும் அதில் நீங்கள் கடவுச்சொல கொடுக்கவேண்டிய பைலை திறந்து Prepare என்பதில் கிளிக்கி அதில் வரும் Encrypt Document என்பதை தேர்வு செய்யவும்.



இனி உங்களுக்கு இப்படியாக ஒரு பாப் அப் திற்க்கும் இதில் நீங்கள் கடவுச்சொல்லை கொடுத்து ஓக்கே கொடுத்ததும் மீண்டும் ஒரு பாப் அப் திறந்து உங்கள் கடவுச்சொல்லை ஊர்ஜிதம் செய்ய சொல்லும் அதையும் செய்து விடுங்கள் அவ்வளவுதான் இனி மைக்ரோசாப்ட் 2007 லிலும் கடவுச்சொல் இல்லாமல் திறக்கமுடியாது.


என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா என்று comment ல் சொல்லுங்கள்.

Sunday, June 6, 2010

கணிணியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

நமது கணினியில் directory அல்லது கோப்புகள் போன்றவை தேவையில்லை என நினைத்தால், அவற்றை அழிக்கிறோம். அழிக்கப்பட்டவை recycle bin ல் (குப்பைத்தொட்டி) சேகரமாகும். அங்கேயும் சென்று empty recycle bin எனக் கொடுத்துக் காலி செய்கிறோம்.

Shift + Delete சேர்த்து அழித்தால் recycle bin க்குச் செல்லாமல் நேரடியான அழிவு.

இந்தச் செயல்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒரு பார்வை பார்த்தால் அவரிடம் உள்ள data recovery பயன்பாட்டின் மூலம் இப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை / directoryகளை மீட்டுவிடுவார்.

அழிக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு தகவல் பதிவாகாமல் இருக்கும் வரையில் அதை மீண்டும் தருவித்துவிடலாம். இதனால் ஏதேனும் ரகசியத் தகவல்களை அழித்துவிட்டோம் என யாரும் மார்தட்டிக் கூறிவிட இயலாது.

அழிக்கப்பட்ட தடயத்தைக் கணினியின் hard disk மறக்கவே மறக்காது - எதுவரையில்? - புதிய தகவல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அமரும் வரையில்.

கோப்புகளை மீட்கச் செய்ய வழியே இல்லாமல் - ஒட்டுமொத்தமாக நிரந்தரமாக (அதி தீவிரமான நிரந்தரமாக) அழித்துக் காலி செய்வது எப்படி?

இதற்கு SDelete (Secure Delete) பயன்பாடு உதவுகிறது. Microsoft நிறுவனத்தின் இலவசப் பயன்பாடு இது.




தறவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

இதே போல, மென் பொருள் பயன் படுத்தாமல் கோப்புகளை அழிக்க மற்றொரு வழி முறை :

நமது கணிணியில் உள்ள File ஐ , எந்த இடத்தில் அழிக்கிறோமோ, அதே இடத்தில், அழித்த File ன், பெயரிலேயே, போலியான File ஐ, Save செய்தால், பழைய இடத்தில் புதிதாக மற்றொரு File ஐ, வைக்கும் போது பழைய File க்கு பதிலாக (அதாவது போலியான ) File, Replace ஆகிவிடும்.

For Example :

நாம் முதலில், E Drive ல், Demo என்னும் Folder ல், உள்ள, kksamy.doc என்னும் word file ஐ, (தகவல்கள உள்ளது) Delete செய்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம்.

நான் மீண்டும் அதே இடத்தில், E Drive ல், Demo என்னும் Folder ல், உள்ள, kksamy.doc என்னும் word file ஐ, Save செய்து விடுகிறேன். (இதில் எந்த விதமான தகவல்களும் இல்லை. போலியானது )

இப்போது, இந்த file ம், Delete செய்யப்பட்டால், அந்த பழைய file க்கு பதிலாக, இந்த புதிய file, Replace ஆகிவிடும். மீண்டும், Recovery software போட்டும் தேடும் போது, இந்த போலியான file தான் கிடைக்கும். Hard disk ஐ, கண்டு பிடித்தவர்கள் வந்தால் கூட, அந்த தகவல் உள்ள file ஐ, மீட்டு எடுக்க முடியாது. அதே போல,
txt file ஐ delete செய்தால் .txt என்று save செய்து Delete செய்யவும்
vob file ஐ delete செய்தால் .vob என்று save செய்து Delete செய்யவும்
dat file ஐ delete செய்தால் .datஎன்று save செய்து Delete செய்யவும்
doc file ஐ delete செய்தால் .doc என்று save செய்து Delete செய்யவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் பதிவில் சொல்லுங்கள்.


Thursday, June 3, 2010

Windows vista வை install செய்வது எப்படி ?

Wednesday, June 2, 2010

கணிணி பிழைச்செய்திகளும் அதற்கான தீர்வுகளும்...


1. பிழைச்செய்தி:No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2. Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3. Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4. கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5. கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6. கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7. DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8. கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..
1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9. Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10 .Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.