Wednesday, June 30, 2010

போட்டோஷாப் க்கு மாற்று. இலவச ஐந்து மென்பொருள்


1. GIMP [Windows, Mac, Linux]



இந்த மென்பொருள் அடோப் போட்டோஷாப் க்கு சிறந்த மாற்று மென்பொருளாகும். அதுமட்டுமில்லாமல் பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. இந்த மென்பொருள் பலவிதமான மொழி வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். இது Windows, MAC OSX and Linux ஆகிய இயங்குதளங்களில் இயங்கவல்லது.

இங்கே தறவிறக்கி கொள்ளுங்கள்

Download Gimp

2. Paint.NET [Windows]

இதில் பலவிதமான Layer கள் உள்ளன. இதில் Unlimited Undo வசதியும் தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் Special Efforts, Powerful Tools, Image Editing போன்ற பலவசதிகள் தரப்பட்டுள்ளன.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Download Paint.NET

3. InkScape [Windows, Mac]

இதுவும் அடோப் போட்டோஷாப் க்கு சிறந்த மாற்று மென்பொருள் என்று சொல்லலாம். இதில் மேலும் புதியவசதிகளான advanced SVG features like markers, clones, alpha blending ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது Windows and MAC OSX ஆகிய இயங்கு தளங்களில் இங்கவல்லது.

இங்கே Download செய்து கொள்ளுங்கள்

Download InkScape

4. SeaShore [Mac]

இது Mac OSX இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த மென்பொருள். இது, Multiple Layer, alpha channel editing, gradients, textures மற்றும் anti-aliasing for both text மற்றும் brush strokes ஆகியவசதிகள் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பழகிவிட்டால் இது ஒரு சிறந்த மென்பொருள். என்னுடைய தேர்வு GIMP தான்.

இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்

Download SeaShore

5. Xara Extreme [Linux]

இந்த மென்பொருள் லினக்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயன் தரும் Photo shop. இதில் floating dialogs, palettes, menus etc போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.

இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்

Download Xara Extreme

இந்த ஐந்து மென்பொருள்களில் எது சிறந்தது என்று Comment ல் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment