Tuesday, June 29, 2010

Winrar 4.65 மென்பொருள் Full Version வேண்டுமா ?

நமது கணிணியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான Compression மென்பொருள். இந்த மென்பொருள்ளை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கிறது. Compression செய்வதற்கு கொஞ்சம் லேட் ஆனாலும் திறம்பட Compression செய்வதில் WinRar இணை வேறு இல்லை என்றே சொல்லலாம்.


கணிணி பயன் படுத்துபவர்கள் அனைவருக்கும் இந்த Winrar ஐ பற்றி தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆனாலும் என் கல்லூரி காலங்களில் இதன் Full Version கிடைக்காமல் தேடியது உண்டு. WinRar நிறுவனத்தார் 40 நாட்கள் இலவச Trail Version ஐ கொடுத்தாலும் இதை 40 நாட்கள் கழித்தும் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் போது Register பன்ன சொல்லிக் கொண்டே இருக்கும். இது நமக்கு தொந்தரவாகவே இருக்கும். அதனால் நமக்கு Full Version இருப்பதே எப்போதும் சிறந்தது.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Winrar 3.51 Full Version

Winrar 4.65 Full Version

0 comments:

Post a Comment