1. வேகமாக இயங்கும் தன்மை.
2. மால்வேர், மற்றும் வைரஸ் எதிர்ப்பில் இருந்து தடுக்கிறது.
3. பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.
இந்த Browser ல் Download செய்யும் போது, Download செய்யப்பட்ட
File அனைத்தும் Default ஆக C:\Documents and Settings\kksamy\My Documents\Downloads என்ற இடத்தில்தான் அமரும்.
இதை சுலபமாக, நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகள் :
முதலில் Google Chrome ல், Tools > Option க்கு செல்லுங்கள்

Google Chrome Option ல் உள்ள, “Under the Hood” என்பதை Click செய்யவும்.

Mouse ல் Scroll down செய்யுங்கள். அதில் Download என்னும் Option இருக்கும்.
அதில் Browse Button ஐ, Click செய்து, நமக்கு விருப்பமான Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment