நமது கணிணியில் கோப்புகளை பயன்படுத்திவிட்டு, தேவையில்லாத போது Delete செய்துவிடுவோம் ஆனால் அதன் Folder ஐ, Delete செய்யாமல் விட்டு விடுவோம். இதே போல பல Folder களை Delete செய்யாமல் விட்டு விட்டால், அதுவே குப்பைகள் போல தேங்கி நிற்கும். ஒவ்வொரு Folder ஆக தேடி தேடி அழிக்க வேண்டியிருக்கும். இந்த Empty Folder களை மொத்தமாக தேடி அழிக்க மென்பொருள் உள்ளது.


Empty Folder களை அழிக்க வேண்டிய, Drive ஐ தேர்ந்தெடுத்து Scan கொடுத்தால் அதுவாகவே, தேடி கொடுத்துவிடும். நாம் Delete Folders கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. பயன்படுத்துவதற்கு இலகுவான மென்பொருள் இலவசமாக.
இங்கே தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Remove Empty Directories [650 KB]
Empty Folder Remover [350 KB]
இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.
0 comments:
Post a Comment