1. Comodo Backup
இது Automatic ஆக Backup ஆகும் மற்றும் இதில் Time Scheduler இருக்கிறது, நம் வசதிக்கு ஏற்ப Backup எடுத்துக் கொள்ளலாம். இதில் Multiple compression வசதியும் இருக்கிறது. இது Vista, XP and Windows 7 ஆகிய இயங்கு தளங்களில் இயங்கவல்லது.
2. Delta Copy
இது ஒரு Open Source மென் பொருள். Backup எடுப்பதற்கு சிறப்பான மென்பொருள். [10 MB]
Delta Copy [5.18 MB]
3. Ace Backup
இந்த மென்பொருளில் தனி தனியாகவும், மொத்தமாகவும் Backup எடுக்கலாம்.
4. Mozy Backup
இந்த மென்பொருளில் அதிகபட்சம் 2 MB வரை Backup எடுக்கலாம்.
இந்த மென்பொருளில் மிகவேகமாக Backup எடுக்கலாம்.
0 comments:
Post a Comment