Wednesday, May 5, 2010

உங்களது கணிணியில் உள்ள Anti Virus சிறந்ததுதானா ?


கணிணியில் அனைவரும் Anti Virus மென் பொருள் ஐ பதித்து
வைத்திருப்பார்கள். virus ஐ, மாதத்திற்கு ஒரு முறையாவது Update செய்து கொண்டால் Virus பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
நமது கணிணியில் உள்ள Anti virus சிறந்ததுதானா ? Update செய்யப்பட்டுள்ளதா ? என்பதை கண்டரிய ஒரு சின்ன டெஸ்ட்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

இதனை அப்படியே Copy செய்து ஒரு Notepad ல் Paste செய்யவும்.

இதனை save செய்யும் போது fakevirus.exe என்ற பெயரில் (Save as type என்ற இடத்தில் All files என்று இருக்கவும்) Save செய்யவும்.

உங்களது Anti virus சிறந்ததாக இருந்தால் இந்த File ஐ save செய்ய விடாது. எத்தனை தடவை முயன்றாலும் save செய்ய விடாது.virus இருக்கிறது என்பதை காட்டும்.ஆனால் இது virus இல்லை.
Anti virus சிறந்ததா என்பதை சோதிக்க பயன் படும் பொதுவான கோடிங். இந்த file save செய்யப்பட்டால் உங்களது Anti virus சரியில்லை. உடனே update பன்னவும் என்று அர்த்தம். Update பன்னியும் இந்த file save செய்யப்பட்டால் உங்களது Anti virus சரியில்லை. உடனே வேறு மாற்று என்று அர்த்தம்.

0 comments:

Post a Comment