Wednesday, May 5, 2010

Typing நமக்கு கற்றுக் கொடுக்கிறது ஒரு மென்பொருள்

கணிணி உலகில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து வேண்டியது தட்டச்சு செய்தல் (Typing). இதை கற்றுக் கொடுக்கிறது ஒரு மென்பொருள். இதன் மூலம், நாம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை வார்த்தைகள் Type செய்கிறோம். அதன் Accuracy எவ்வளவு ? இன்னும் எத்தனை நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை இந்த மென்பொருள் விளக்குகிறது.

Typing Master Pro


இந்த மென்பொருளில் Enter your name என்று கேட்கும். நமது பெயரை டைப் செய்து என்டர் பன்னவும். (இது முதல் முறை மட்டுமே) இதில் Typing Test Menu வை click செய்தால், Text test ல், பல, paragraph பல இருக்கும்.


அவற்றில் எதாவது ஒன்றை செலக்ட் செய்து கொள்ளவும். டைப்பிங் கால அளவையும் செட் செய்து கொள்ளவும்.


இதில் முதல் எழுத்து Type செய்ய தொடங்கியவுடனே, Typing Clock, Start ஆகிவிடும்.


Type time முடிந்தவுடன், Exercise Completed. என்ற Message வந்தவுடன், Process முடிந்துவிடும். பிறகு, Next கொடுக்கவும்.


இதில் உங்களுடையை Typing Result தெரியும்.

இதேபோல, Cource, Reviews, Games என்று பல பாடங்கள் இருக்கிறது. எந்த எழுத்தை எந்த விரலில் அழுத்த வேண்டும் என்கிற அடிப்படை பாடங்கள் அனைத்தும் இருக்கிறது. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மென் பொருள். பயன்படுத்தி பாருங்கள். இது கட்டண மென் பொருள். ஆனால் நான் Full Version ஐ இலவசமாக தருகிறேன். பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Typing Master 7.0 Pro Full Version

0 comments:

Post a Comment