இதோ உங்களுக்கான தீர்வு..,
My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள்.

இப்போது பயன் படுத்தி பாருங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:
Post a Comment