Tuesday, May 4, 2010

நமது கணிணியில் உள்ள Documents ஐ மறைத்து வைப்பது எப்படி ?

நாம் நம் கணிணியில் மிக முக்கியமாக Documents ஐ
வைத்திருப்போம். அதை அடுத்தவர் கண்ணில் படாதவாறு
பாதுகாப்பது எப்படி என்று இ ந்த பதிவில் பார்போம்.
இது இலவச மென் பொருள்.

இந்த மென் பொருளில் முதலில் கடவு சொல்லை
(Password) இடவேண்டும்.


கடவு சொல்லை இட்டவுடன் Registration Code கேட்க்கும்.
Skip Button ஐ அழுத்தினால் போதும்.


Add என்ற மெனுவின் மூலம் நாம் மறைத்து வைக்க வேண்டிய
Folder ஐ, தேர்வு செய்து விட்டு ஓகே கொடுக்கவும்.


WARNING சொல்லும். இதற்கும் ஓகே கொடுங்கள்.


நாம் மறைக்கப்பட வேண்டிய Folder, Hide பன்னியிருக்கும்.
அந்த Folder ஐ, தேர்வு செய்து Unhide கொடுத்தால்,
மறைக்கப்பட்டிருந்த Folder நம் கணிணியில் தெரியும்.

Free Hide Folder என்னும் இந்த மென் பொருள்
எந்த ஒரு Folder ஐ யும் மறைத்து வைக்கும்.
Size : 875 KB தான்.
சுட்டி

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

1 comments:

G said...

SUPER SOFTWARE, FENTASTIC.
by
G

Post a Comment