Sunday, May 9, 2010

என்னை உலுக்கி போட்ட, வீடியோ.



உணவுக்காக இறைச்சி கூடங்களுக்கு கொண்டுவரப்படும்
விலங்குகளை மனிதர்கள் எப்படி கொடுமைப்படுத்துகிறார்கள்
என்று பாருங்கள். மனசாட்சிஉள்ள மனிதர்கள் அனைவரையும்
உலுக்கிவிடும்.நான் இந்த வீடியோவை பாத்த இரவு தூக்கம்
வரவில்லை." அசைவம் சாப்பிட வேண்டாம் சைவத்துக்கு
மாறுங்கள் "என்னும் செய்தி சொல்கிறது இந்த வீடியோ.
இனி முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

0 comments:

Post a Comment