உங்கள் கணிணியில் சில நேரங்கள் உங்கள் கணிணியில் சில நேரம் இது போல் தோன்றும் "You may be a victim of software counterfeiting"

இந்த பிழை செய்திக்கு தீர்வு காண்போம்.
நாம் வழக்கமாக இந்த பிழை செய்தி வந்தால் windows ஐ, Format செய்துவிட்டு,
புதிதாக நிறுவுவோம்.
அப்படி நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
நாமே நேரடியாக சரி செய்யலாம்.
அதற்கு இந்த மென்பொளை safe mode ல் இயக்கினால் போதும்.
இங்கு click செய்யுங்கள்.
முதலில் உங்கள் ஸ்டார்ட் மெனு பாரில் வெற்று இடத்தில் வலது கிளிக் தேர்வு செய்து அதில் Task Manager தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு டாஸ்க் மேனஜர் திறக்கும். அதில் wgatray.exe என்ற கோப்பை வலது கிளிக் தேர்வு செய்து End Process Tree என்பதனை கொடுங்கள்.
உடனே விண்டோஸ் எக்ஸ்பியை ரீஸ்டார் (Restart) செய்யுங்கள்
கணிணி ஆன் செய்தவுடன் உங்கள் கீபோர்டில் F8 என்ற கீயை பிரஸ் செய்யுங்கள்
Safe Mode என்பதனை தேர்வு செய்து எண்டர் தட்டுங்கள்.
சிறிது நேரத்தில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி Safe Mode என்று நான்கு மூலைகளில் தோன்றியிருக்கும் இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பி Safe Modeல் நுழைந்து விட்டது.
பிறகு C:\windows\system32 இந்த போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பை நீக்குங்கள்.
அதேபோல் C:\windows\system32\dllcache என்ற போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பையும் நீக்குங்கள்.
பின்னர் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து Run தேர்வு செய்து அதில் Regedit என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்
ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்கும் அதில்
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify key
WGALogon என்ற போல்டரை நீக்குங்கள். நீக்கிவிட்டு ரெஜிஸ்டரியை மூடுங்கள்
மறுபடியும் உங்கள் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் முடிந்தது இனி உங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திரால் பிரச்சனை வராது.
0 comments:
Post a Comment