Tuesday, May 4, 2010

Audio, மற்றும் Video வை Converter செய்ய வேண்டுமா ?

Audio, Video Convert செய்ய மிக மிக சிறந்த மென் பொருள்.
முற்றிலும் இலவசமாக.



இந்த ஒரு மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ file ஐயும்
MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF/MP3 ஆகவும் மாற்றிக் கொள்ளலாம்.
எந்தவகையான, Image File ஐயும் JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA
ஆக மாற்றிக் கொள்ளலாம். அதேபோல, எந்த ஒரு Media File ஐயும்
MP3/WMA/AMR/OGG/AAC/WAV ஆக மாற்றிக்கொள்ளலாம்.



உங்களது Media File ஐ எந்த Format க்கு மாற்ற வேண்டுமோ அதை அந்த மென் பொருளின் இடதுபுறம் இருக்கும் மெனுவில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு Add File மூலமாக, உங்களது Media வை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.



பிறகு, மென் பொருளில் உள்ள Start Button ஐ அழுத்தவும்.


நீங்கள் Covert பன்ன வேண்டிய Media Convert ஆகிக் கொண்டிருப்பதை பாக்கலாம்.
Conversion முடிந்ததும் OutputFolder மூலம் Convert ஆன, Media file ஐ பயன் படுத்திக் கொள்ளலாம்.

மென்பொருளில் உள்ள Option என்னும் Button ஐ Click பன்னினால் Open Source Folder மூலம், நீங்கள் எந்த Folder ல், வைத்திருக்கிறீர்களோ, அதே Folder ல்,
Convert ஆன File Save ஆகிவிடும்.

Format Factory is a multifunctional media converter.


தறவிறக்க சுட்டி

பயன்படுத்தி பாருங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment