இன்றைய சூழ்நிலையில் நாம் DVD, CD, Pen Drive போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இவைகளை பயன்படுத்தும் போது Virus என்ற தொல்லைகளில் ஆளாகாமல் இருக்க முடியாது. இவற்றிக்கு முக்கிய காரணம் Pen drive ஐ, நாம் கண்ணியில் இயக்கும் போது, அதுவாகவே, AutoPlay ஆகிவிடுவதால், virus நேரிடையாக உள்ளே நுழைந்து விடுகிறது.

இதனை தடுப்பதன் மூலம் வைரஸ் உள்ளே நுழைவதை
தடுக்கலாம். பிறகு, Anti virus ல், scan செய்தால், வைரஸ்களை
அழித்துவிடலாம். Autoplay option ஐ, எப்படி கட்டுப்படுத்துவது ?
Start Button மூலம், Run command செல்லுங்கள். gpedit.msc என்று
Type செய்யுங்கள்.Group Policy என்கிற, விண்டோ வரும்.
அதில் Administrative Template ஐ, Double click செய்யவும்.
அதன் வலதுபுறத்தில் System என்பதை Double click செய்யவும்.

வரும் settings மெனுவில் Turn off Autoplay என்பதை Double click
செய்யவும்.Turn off Autoplay Properties என்கிற விண்டோ வரும்.
அதில், Enable கொடுத்து,Turnoff Autoplay on என்பதில், All Drivers
select செய்து, ஓகே கொடுக்கவும். இனிமேல், Autoplay ஆகாது.

0 comments:
Post a Comment