Wednesday, May 5, 2010

MS Word to Pdf Converter மென் பொருள். இலவசமாக


MS Office File ஐ Pdf ஆக மாற்றுவதற்கு ஓர் இலவச மென்பொருள்
Pdf Creater

இந்த மென்பொருளில் Add File மூலமாக நாம் Convert பன்ன வேண்டிய Word File ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Pdf ஆக மாறக்கூடிய File எந்த பெயரில் இருக்க வேண்டும் என்று கேட்க்கும்.




அடுத்த Step ல், Pdf ஆக மாறினால் எந்த இடத்தில் Save செய்ய வேண்டும் என்று கேட்க்கும்.








நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டு Save கொடுத்தால் உங்களது Word File
Automatic ஆக, Pdf ஆக Convert ஆகிவிடும்.

இது Notepad, Wordpad ஆகிய பைல்களையும் ஆதரிக்கிறது.

தரவிரக்க சுட்டி

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment