Wednesday, May 5, 2010

Pdf File ஐ படிக்க இரண்டு இலகுவான மென் பொருள்

நாம் Pdf File ஐ படிக்க வேண்டுமானால் Adobe Reader தான் அதிகம் பயன்படுத்தியிருப்போம். இதன் Size : 45 MB க்கு மேல் இருக்கிறது. ஆனால் இதற்கு மாற்று மென்பொருளாக Foxit Reader பயன்படுகிறது.

1. Foxit Reader

இதன் Size : 7 MB தான். ஆனால் Adobe Reader ஐ விட பல மடங்கு வசதிகள் உள்ளது. பயன்படுத்தி பாருங்கள். பிற்கு, Adobe Reader பயன்படுத்த மாட்டீர்கள்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Foxit Reader

2. PDFXVwer – Xchange Viewer

இந்த மென்பொருள் Foxit Reader ஐ விட சிறந்தது என்று சொல்வேன். இதில் மேலும் பலவசதிகள் உள்ளன. இதில் முக்கியமானது, Properties மெனுவில் உள்ள Security Option ஐ Click செய்வதன் மூலம், Pdf File ல் Password நிறுவிக்கொள்ளலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Pdf Xchange Viewer

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment