Wednesday, May 5, 2010

internet வேகத்தையும், internet Usage அளவையும் அறிந்து கொள்ளுங்கள்

இணைய இணைப்பு என்பது இந்த நவீன உலகில் தேவையான ஒன்றாகிவிட்டது. ஆனால் இணைய இணைப்பின் கட்டணமோ மிக அதிகமாக இருக்கிறது. அதனால் குறந்த கட்டணத்தில் மாதத்திற்கு 1 GB வரை, 2 GB வரை என்ற அளவோடு பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல் இது.

ஒரு மாதத்திற்கு, எவ்வளவு MB அளவு பயன்படுத்துகிறோம். அந்த இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு எனபதை தெரிந்து கொள்ள அருமையான மென் பொருள் உள்ளது.

இதன் பெயர் : Netmeter

இதன் சிறப்பம்சங்களாவன :

1. இன்று ஒரு நாள் மட்டும் இணையத்தை எத்தனை MB வரை பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறியமுடிகிறது. ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் என்பதை கூட அறிந்து கொள்ளலாம். இதை Notepad ல் பதிவு செய்து கொடுக்கிறது
இந்த மென்பொருள்.

2. இணையத்தை பயன் படுத்தும் போது Download Speed, Upload Speed என்பதை தனித்தனியாக அறிந்து கொள்ள முடியும்.

3. இணையம் பயன்படுத்தும் போது , ஒரு குறிப்பிட்ட MB வந்தவுடன், இந்த மென்பொருள் நினைவூட்டுகிறது இதற்கு, Option மெனுவில் பீப் ஒலியை செட் செய்ய வேண்டும். இணையம் உபயோகிப்பாளர்கள் அனைவரும் வைத்திருக்க
வேண்டிய மென் பொருள் இது.

இந்த மென்பொருள் 30 நாள் Trail version தான் இலவசம். ஆனால் நான் Full Version ஐ இலவசமாக தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Net Meter 3.6 Full Version

இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருந்தால் Comment ல் சொல்லுங்கள்


0 comments:

Post a Comment