நாம் இணைய இணைப்பு பயன்படுத்துவதற்க்கு என்றே விண்டோஸ் இயங்குதளம் 20 % இடத்தை ஒதுக்கியுள்ளது. நாம் இணைய இணைப்பு பயன்படுத்தும் போது
அதன் சிறப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில்,
Start Menu --> Run Command செல்லுங்கள்.
அதில் gpedit.msc என்று Type செய்யவும்.
group policy என்ற மெனு வரும்.
அதில்,
Administrative Template என்பதை விரித்தால் Network என்று வரும்.
அதில் Qos packet sheduler என்பதை Click செய்தால் அதன்
வலது புறத்தில்limit resnable band width என்பதை Double Click
பன்னவும். வரும் Box ல், Enable கொடுத்து Bandwidth Limit ல்,
22 % கொடுத்து OK பன்னவும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:
Post a Comment