Tuesday, May 4, 2010

வேகமாக download செய்ய சிறந்த மென்பொருள் வேண்டுமா ?


Internet Download Manager



நாம் இணையத்தில் எதாவது ஒரு File Download பண்ணும் போது, நாம் எந்த Browser ல் உலவுகிறோமோ அதில்தான் Download செய்கிறோம். நாம் Browser ல், பல Website களை Open செய்து வைத்திருப்போம். அப்போது அந்த Browser, இணைய வேகத்தினை அனைத்து website களுக்கும் பிரித்துகொடுக்கிறது. அதனால் Download வேகம் குறைகிறது. ஆனால் Internet Download Manager, Download க்கு என்றே, முன்னுரிமை எடுத்துக்கொள்கிறது.
அதேபோல, Net Disconnect ஆகும் போது, Download தடைபட்டு, முதலில் இருந்தே Download தொடங்க வேண்டியிருக்கும்.
அதுமட்டுமில்லாமல்,Download ஆகும் போது, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால்
இணைய இணைப்பு வரும் வரை காத்திருந்து, பிறகு
Download வேலையை தொடர்கிறது.




அது மட்டுமில்லாமல் Youtube மற்றும் இது போன்ற தளங்களில் Video வை Download செய்ய சிறந்த மென்பொருள்.


இணையம் பயன் படுத்துபவர்கள் அனைவருக்கும் சிறந்த
மென்பொருள். பயன்படுத்தி பாருங்கள். இந்த மென்பொருள் இணையத்தில் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். 30 நாள் Trail Version மட்டுமே இலவசம்.
ஆனால் நான் Full Version ஐ இலவசமாக தருகிறேன். பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Inernet Download Manager Full Version

இந்த பதிவு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment