Wednesday, May 5, 2010

Google Chrome Browser ஐ, offline ல் install செய்யுங்கள்

internet ஐ பயன்படுத்துபவர்களில், 90 % பேர் Mozilla Firefox ஐ தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது
Google Chrome Browser. இதுவும் மிக வேகமாக செயல்படுவதால் இணைய பயன்பாட்டாளர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
இந்த Browser ஐ, Google தளத்தின் மூலம் தேடினால் online ல் தான்
install பன்னமுடிகிறது. அதே போல, மற்ற மென்பொருள்களை
போல நேரடியாக install செய்ய வேண்டுமானால்,
இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்.

0 comments:

Post a Comment