உங்களது கணிணி மிக மெதுவாக இயங்குவதற்கு பல காரணங்கள்
இருக்கலாம். அதில் முக்கியமான காரணம், கணிணியில்
உள்ள சில தேவையில்லாத Temporary File கள் C : drive ல் அழியாமல்
இருந்தால்அது கணிணியின் வேகத்தில் தடை ஏற்படுத்தி விடும்.
தேவையில்லாத file கள் அனைத்தும் அழிப்பதற்காகவே இந்த
மென்பொருள். முற்றிலும் இலவசமே.

இந்த மென்பொருளில் Analyze Button ஐ, click செய்வதன் மூலம் நமது
கணிணியில் Temporary Files என்னென்ன இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதில் Run Cleaner Button ஐ இரண்டு முறை அழுத்தினால்
தேவையில்லாத Temporary Files அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.

இந்த மென் பொருளை Run பன்னுவதற்க்கு முன்னால் அனைத்து
(internet Browser )களையும் Close செய்திருக்க வேண்டும்.

இல்லையேல், Run ஆகிக்கொண்டிருக்கிற, Program களில் உள்ள,
Temporary File கள் அழிக்காமல் விட்டுவிடும்.
கணிணி வைத்திருப்போர்
அனைவரும் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.
C Cleaner
தரவிறக்க சுட்டி
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் Comment ல் சொல்லுங்கள்.

0 comments:
Post a Comment